-
1) அடித்தால் அழுவான், பிட்டால் சிரிப்பான்
- அவன் யார்?
-
2) தமிழ் மாதத்தில் உள்ள திரை எது?
-
3) உறக்கத்திற்கு மறுபெயர் கொண்ட திரை எது?
-
4) மருத்துவர் நோய் தீர்க்க உதவும் திரை எது?
-
5) பயணத்திற்கு இன்னொரு பெயர் கொண்ட திரை எது?
-
6) தபால் தலை மீது குத்தும் திரை எது?
-
7) உச்சியில் குடுமி உண்டு, மனிதர் அல்ல
உடம்பெல்லாம் உரோமம் உண்டு, குரங்கும் அல்ல
உருண்டை விழி மூன்று உண்டு, சிவனும் அல்ல-
அது என்ன?
-
8) நீள வாலு நாகம், மேலே மேலே பறக்குது, அது என்ன?
-
9) வீட்டைச் சுமந்து வீதிக்கு வருவான், சின்னப்பையன்
- அவன் யார்?
-
10) சத்தம் போட்டுப் பாடுவான், மனிதனில்லை.
சொன்னதைத் திருப்பிச் சொல்வான் , கிளியுமில்லை
- அவன் யார்?
-
--------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
தமிழ் மாதத்தில் உள்ள திரை எது?
Aucun commentaire:
Enregistrer un commentaire