-
-
* உங்கள் காலில் நில்லுங்கள். அது தானாகவே
உங்களை வழி நடத்திச் செல்லும்.
-
– சிவானந்தர்.
-
--------------------------------
-
* உங்கள் கெளரவம் வேறெங்கும் இல்லை.
உங்களது நாக்கு நுனியில்தான் உள்ளது.
– பீபர்ஸ்
-
----------------------------------
-
* உழைப்பே ஓய்வுக்குத் திறவுகோல்…,
சுறுசுறுப்பே செல்வத்திற்குத் திறவுகோல்.
– சார்ரஸ் ஆலன்
-
-------------------------------
-* முட்டாளின் இதயம் அவன் வாயிலுள்ளது.
ஆனால் அறிவாளியின் வாய் அவன்
இதயத்திலுள்ளது.-–
பிராங்க்ளின்
-
---------------------------------
-
இன்னும் நாம் செய்ய வேண்டிய வேலைகளை
யெல்லாம் செய்ய ஆற்றல் பெற வேண்டுமா?
முதலில் பொறாமையை ஒழியுங்கள்.
-–
விவேகானந்தர்
-
----------------------------------You Might Find These Useful:
ஆற்றல் பெற வேண்டுமா?
Aucun commentaire:
Enregistrer un commentaire