-
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியம் புத்தகத்தை வெளியிட ,முதல் பிரதியைப் டெபுடி கமிஷ்னர் பி.சரவணன் மற்றும் உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அசோக் நகர் r3 காவல் நிலைய அசிஸ்டெண்ட் கமிஷ்னர் வி.ஆறுமுகம் மற்றும் பல மூத்த குடிமகன்கள் பங்கேற்றனர்.
-
வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பு நலன் கருதி பல தகவல்களையும், பயனுள்ள குறிப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது ‘சீனியர் சிட்டிசன் கைட்’.
மேலும் விபரங்களுக்கு 9841012779 என்ற எண்ணை அழைக்கவும்.
=
தினமணி
சீனியர் சிட்டிசன் கைட்!
Aucun commentaire:
Enregistrer un commentaire