samedi 30 mai 2015

அம்மா வேடத்தில் நித்யா மேனன்


-
குணச்சித்திரம், வில்லன் வேடம் உள்ளிட்ட பல
வேடங்களில் நடித்து வந்த தலைவாசல் விஜய்,
தற்போது சாய்பாபாவாக வேட மேற்று
‘அபூர்வ மகான்’ படத்தில் நடித்து வருகிறார்.
-

இப்படத்தை கே.ஆர்.மணிமுத்து இயக்கி வருகிறார்.
இப்படத்தில் இளம் நாயகனாக சாய் முரளியும்,
நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள்.
-

மேலும் சுமன், பவர் ஸ்டார், சத்யபிரகாஷ்,
எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட
பலர் நடித்து வருகிறார்கள்.
-

நீண்ட நாட்களுக்குப் பிறகு வினுச்சக்கரவர்த்தி
நடிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது,
“பாபாவின் அபூர்வ செயல்களைப் பற்றி நிறைய
பேர் நிறைய சம்பவங்களை சொல்வார்கள்.
-
அவர் வாழ்க்கையையும், இன்றைய கால
கட்டத்தையும் இணைத்து கதை உருவாக்கப்
பட்டுள்ளது.
-

படத்தைப் பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப்படாமல்
இருக்க முடியாது.

——————————-
தமிழ்முரசு – சிங்கப்பூர்



அம்மா வேடத்தில் நித்யா மேனன்

Aucun commentaire:

Enregistrer un commentaire