-
ஒரு உண்மையை சொல்லாம
மறைச்சீட்டீங்களே?
–
தரகரே பெண் ஐந்தடி உயரம்னு சொன்னீங்க,
ஆனா ஒரு உண்மையை சொல்லாம
மறைச்சீட்டீங்களே?
–
என்ன சொல்றீங்க?
–
பொண்ணு மூணு அடி அகலம்னு சொல்லாம
விட்டுட்டீங்களே!
–
======================================
–
பசுவும் பன்றியும் காணப்படும் கடல் எது?
–
‘பசு’ ‘பிக்’ பெருங்கடல்
–
—————————————————————–
–
:உங்களுக்கு இருப்பது பரம்பரை நோய் …!
–
அப்படின்னா,டாக்டர் ;உங்கள் பீஸை என்
தாத்தாவிடம்வாங்கிக் கொள்ளுங்கள் .
——————————————————————-
–
பண்பலை வானொலியில் வேலைக்கு சேர்ந்தது
தப்பாப்போச்சா ஏன்?
–
ஊதியம் கேட்டால் கேளுங்க ! கேளுங்க !
கேட்டுக் கிட்டே இருங்க என்கிறார்கள் .!
–
——————————————————————–
–
அந்த டெய்லர் குடிகாரரா இருப்பார்னு எப்படி
சொல்றே>
–
சட்டை தைக்கப் போனா, ஆஃபா, ஃபுல்லா
-ன்னு கேட்கிறாரே..!
–
—————————————————————
–
போனவாரம் வந்த அதே திகில் கனவு நேற்றும்
வந்துச்சு, டாக்டர்!
–
கவலைப்படாதீங்க..அது மறு ஒளிப்பரப்பாக
இருக்கும்!
–
=========================================
(படித்ததில் பிடித்தது)
ஒரு உண்மையை சொல்லாம மறைச்சீட்டீங்களே…!!!
Aucun commentaire:
Enregistrer un commentaire