kolaveriyai vida kolaveriyai thoondina proofoda pottaa thaan naama thappikka mudiyum :):):)
Seems hasn't come that great - when has it? :)
ஹலோ கர்ல்ஸ் நான் பினாத்தி பாடப் போறேன்
வம்பு பாட்டு சங்கு பாட்டு
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி
ஏன் இந்த கொலவெறி டி
தூரத்தில போலீஸ் மாமு மாமு
மாமு கையில பிரம்பு
பஸ் ஸ்டாப்புல கூட்டம் கூட்டம்
கூட்ட நடுவுல நீ பளிச்சு
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி
ஏன் இந்த கொலவெறி டி
வெள்ள கலரு பெண்ணு பெண்ணு
பெண்ணு மனசு கருப்பு
கண்ணும் கண்ணும் கலக்குது கலக்குது
என் வருங்காலம் போச்சு
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி
ஏன் இந்த கொலவெறி டி
மாமா காசு எடுத்துக்கோ
அப்டியே டிக்கட் எடுத்துக்கோ
பப்பா ப்பான் பப்பா ப்பான் பபாப பான்
அருமை மாமா ரெடி ரெடி 4 3 2 1
இன்னா மாற்றம் மாமா
ஓகே மாமா இப்ப ட்யூன் மாற்றம்
ஹ்ம்ம்ம் கைல கிளாஸ் ஒன்லி தமிழ் ஹஹ்
கைல கிளாசு கிளாஸ்ல ஸ்காட்ச்
கண்ணு முழுசும் கண்ணீரு
மொட்ட வாழ்க்கை பிகரு நீயும் வந்த
வாழ்க்கை ரிவர்சு கியரு
லவ் யூ லவ் யூ ஒஹ் மை லவ்
நீ காமிச்ச பவ்வு
பூவு பூவு மல்லி பூவு
இப்ப இங்க வேணும் பூவு
நா புட்டுட்டு இருக்கேன் இங்க சங்கு
அவ எப்டி சந்தோஷத்துல பொங்கு
இந்தப் பாட்டு சங்கு பசங்களுக்கு
வேற பிகரு இல்லாதவனுக்கு
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி
சங்கு பாட்டு
Kolaveri Kolaveri Di - Remix...
Aucun commentaire:
Enregistrer un commentaire