dimanche 22 mars 2015

I Song Remix - Mersalaayittaen/Varuvalaayittaen...

I Song Remix - Mersalaayittaen/Varuvalaayittaen...

This is a remix specially dedicated to @vanithasudhir @swethasri @g3sudha @sumanrathi


They call me potato after I declared myself as a couch potato :)


மொத தபா பாத்தேன் உன்ன

பேஜாரா போயி நின்னேன் நின்னேன்

ஆலிவ் ஆயில் ஊத்தாம வறுத்து வச்சியே

உருளைக் கிழங்கு என்ன


நான் வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன்


மொத தபா பாத்தேன் உன்ன

பேஜாரா போயி நின்னேன் நின்னேன்

ஆலிவ் ஆயில் ஊத்தாம வறுத்து வச்சியே

உருளைக் கிழங்கு என்ன


நான் வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன்


ஹே இருப்பு சட்டிமேல் பிரெஞ்சு ப்ரையா

ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள

குந்திகிட்டாளே


அடுப்படி கத்தி நீ உருளை கிழங்கு நான்

என்ன மெலிசு மெலிசு துண்டாக

உரிச்சு புட்டாளே

இருப்பு சட்டி மேல

ஒரு வேகும் காய் போல


நான் வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன்


ஏ தேங்காபத்த போல வெல்லபல்லால

ஒரு மாங்காபத்த போல்

என்ன மென்னு தின்னாளே


மாஞ்சா விரலால் உரிச்சு புட்டாளே

நான் கரண்ட்டு கம்பி காத்தாடியா

மாட்டிகிட்டனே


நீ வெண்ணிலா மூட்ட

இவன் கோயம்பேடு பேட்ட


மொத தபா பாத்தேன் உன்ன

பேஜாரா போயி நின்னேன் நின்னேன்

ஆலிவ் ஆயில் ஊத்தாம வறுத்து வச்சியே

உருளைக் கிழங்கு என்ன


நான் வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன் வறுவலாயிட்டேன்

வறுவலாயிட்டேன்


You Might Find These Useful:





I Song Remix - Mersalaayittaen/Varuvalaayittaen...

Aucun commentaire:

Enregistrer un commentaire