@swethasri - your request - call closed :)
@jskls - let's have the 8 minute challenges - i will attempt to do the worst :)
thanks @vanithasudhir you are great a talent - do attempt more :)
தோல்வி நிலையென நினைத்தால் - ஜிஜி
ரீமிக்சை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - ஜிஜி
ரீமிக்சை நினைக்கலாமா?
ரீமிக்சை சுமையென நினைத்து - ஸ்வேதாவின்
கனவை கலைக்கலாமா?
மானம் இழந்தோம் மரியாதையும் இழந்தோம்
போட்டியில் இழக்கலாமா?
சவாலைக் கொடுத்து போட்டியை வளர்த்த
எல் எஸ்ஸை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - ஜிஜி
ரீமிக்சை நினைக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
மானம் இழந்தோம் மரியாதையும் இழந்தோம்
போட்டியில் இழக்கலாமா?
சவாலைக் கொடுத்து போட்டியை வளர்த்த
எல் எஸ்ஸை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - ஜிஜி
ரீமிக்சை நினைக்கலாமா?
ரீமிக்சை சுமையென நினைத்து - ஸ்வேதாவின்
கனவை கலைக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
மானம் இழந்தோம் மரியாதையும் இழந்தோம்
போட்டியில் இழக்கலாமா?
சவாலைக் கொடுத்து போட்டியை வளர்த்த
எல் எஸ்ஸை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
for more challenges - I need the original lyrics please.
Oomai Vizhikal Song Remix...
Aucun commentaire:
Enregistrer un commentaire