There are many many unanswered questions in Ramayana.Rama knows fully well that a deer cannot be golden. Even before proceeding to get the deer he is being warned by Lakshmana.If he has not gone, the occasion for leaving Sita under the custody of Lakshman would not have arisen and there is no possibility of sita's speaking harsh to Lakshman. Everything in intertwined.
Sita's rebukes to lakshmana especially when she is under heavy stress of listening her husbsnd's sympathetic voice is understandable, though her expression is very harsh.Not only here, Sita is stated to have spoken very harsh words about Kaikeyi to Sumantra about which Valmiki makes a passing reference in Ayodhya kandam.
சீதை 13 ஆண்டுகளாக வனத்தில் பேச்சுத் துணை க்குகூட ஆளில்லாமல் தனித்திருக்கிறாள்.ராமன் முனிவர்களுடன் உரையாடுவான், இலக்குவனோ பேச மாட்டான்.இந்நிலையில் மாரீசன் பொன் மானாக வரவும், சீதை ஆசைப் பட்டது இயல்பான ஒன்றுதான்.
சீ தை அப்படிக் கண்டதையும் விரும்பும் குணமுடையவள்
அல்ல.இது வரை தாய், தந்தையரைப் பார்க்க வேண்டும் என்ற பெண்களுக்கே உண்டான இயல்பான ஆசை கூட பட்டதில்லை.
மானைக் கேட்கும் காரணத்தை சீதை வாயிலாகக் கம்பர் கூறுகிறார்.
"........................அழகனை அழகியாளும்
கொற்றவன் மைந்த!மற்றைக் குழைவுடை உழையைவல்ல
பற்றினை தகுதியாயின், பதியிடை அவதி எய்தப் பெற்றுழி,இனிது உண்டாடப் பெறற்கு அருந்தகை அமைத்து
( ஆரண் ய காண்டம்)
பொழுது போகாததால் விளையாடத் தகுந்தது என்று தான் கூறுகிறாள்.கொண்டு தந்தே ஆக வேண்டும் என்று ஆணையிடவில்லை.
"பற்றித் தகுதி ஆயின்'என்று ராமன் விருப்பத்துக்குத் தான் முதல் இடம் கொடுக்கிறாள்.
இப்போது ராமன் சொல்லும் பதில் :-
" மாயமேல் மடியும் எந்தன் வாளியின் மடிந்தபோது காய் சினத்தவரைக் கொன்று கடன் கழித்தோமும் ஆதும்
தூயதேள் பற்றிக்கோடும் சொல்லிய இரண்டின் ஒன்று தீயதே !உரைத்தி என்றான்-தேவரை இடுக்கன் தீர்ப்பான்
இம்மான் அரக்கர் மாயமேன்றால் அதனை கொல்லு வேன்.அப்படிச் செய்யும்போது அரக்கரை அழிப்பதான என் வாக்குறுதி நிறைவேறும்.
உண்மையான மான் என்றால் பிடித்து வருவேன் .இதில் எது செய்தாலும் நன்மையே.
இதில் சீதையின் ஆசை குறுக்கிட்டதாகத் தோன்றவில்லை.
" நாயக, நீயே பற்றி நாள்களை போலும் என்னா சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள்
ராமன் வேண்டாமென மறுத்து அதன்பின்னும் சீதை 'வேண்டும்' என பிடிவாதம் பிடித்திருந்தால் அது குலப் பெண்ணுக்கு அழகல்ல எனலாம்.அரக்கர் மாயம் என்று சொன்ன பிறகும் 'போகவேண்டும் ' என்பது ராமனுடைய முடிவே.
தமிழ்ப்பண்பாடும் கலாச்சாரமும் கம்பனால் மீறப் படவில்லை.
" மாரீசன் அரக்கன் என்றால், அவனை ராமன் அழிப்பதே ஏற்றம்.இலக்குவனை விட்டு அழிக்கச் செய்வது முறை அன்று.
அசோக வனத்திலும் சீதை "எல்லை நீத்த உலகங்கள் யாவையும் என் சொல் ஒன்றினால் சுடுவேன், அது தூயவன் வில்லினுக்கு மாசு" என்று கூறுவாள்"
'மான் வேண்டும், மான் மட்டுமே வேண்டும்' என்று சீதை நினைத்திருந்தால் மானும் கிடைக்கும்;இலக்குவன் இல்லாமல் இருக்கும்போது கணவனுடன் தனியே காலம் கழிக்கலாம் 'என்று நினைத்திருக்கலாம்.
ராமனின் குலப் பெருமையைக் காக்கவும்,அரக்கர் அழிந்து அமரர் வாழ தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே சீதையின் நோக்கம் என்று கொள்வதே முறை.
Sita cannot be singly blamed for the happenings.
In the perspective of mythology, the time has come for Seetha to go to Lanka, in order to effectuate her curse to Ravana as Vedavati, where Vedavati cursed Ravana, 'I will be the root cause for your total elimination... as Seetha...' For such a transit, Rama shall go away from her, for that she wanted that golden deer and as a good husband Rama ran after it. But this security guard is an obstinate obstacle than Rama and he will not go away from here, because he has to keep custody of his brother's entrustment. Unless such unbearable words are spoken to a self-respectful person like Lakshmana, he does not stir out. To stop his leeching onto her, she had to talk in an abnormal way, which made him to go away, though reluctantly, and which paved the way for Ravana's entry. If the Golden Deer is not there, Rama will not go, if Rama's voice is not heard Lakshmana cannot be sent, and if Lakshmana does not go, Ravana will not come... then a blemish called anavasthaa doSha -- ad infintum...occurs to Ramayana. If we do not mind to end Ramayana in that way, Ravana will be ruling high, even today...
Agni Pareeksha cannot be treated as a punishment to Sita for her impropriety in speaking to Lakshmana.If that is so ,what justification is there in Rama's sending his pregnant wife on exile under the pretext of safeguarding Raja Dharma.
Jayasala 42
Justification of Agni Pareeksha
Aucun commentaire:
Enregistrer un commentaire