காற்றை போன்றது காதல்
நிறமும் இல்லை உருவமும் இல்லை
துவங்கும் போது இளந்தென்றல்
போகப்போக சூறாவளி
காதல்
நிறமும் இல்லை உருவமும் இல்லை
துவங்கும் போது இளந்தென்றல்
போகப்போக சூறாவளி
வலிமையான காதல்
சூறாவளியையும் எதிர்த்து
போராடி வெற்றியை தழுவும்
வலிமை அற்ற காதல்
போராட துணிவின்றி
தழுவுகின்றது தோல்வியை
காதல்
Aucun commentaire:
Enregistrer un commentaire