நீ நடந்த பாதையில் நிஷாகந்தி மணம் வீசுவதில் வியப்பில்லை
உன் பெயர் சேர்ந்ததும் என் கிறுக்கல்கள் கவிதையாகிறதே அது அதிசயம்.
வீயார்
Aucun commentaire:
Enregistrer un commentaire