அன்பு காட்டினால் மலரும்
அநியாயம் கண்டால் சுருங்கும்
பாசத்தை கண்டு பரிதவிக்கும்
நேசத்தால் நெகிழும்
இதயமே நீ விரிகிறாய்
மீண்டும் சுருங்குகிறாய்
அதனால் உனக்கு வரும் வலி
என்னையும் தாக்குகிறதே
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல்
யோகத்தில் ஆழ்ந்துவிடு
இதய தாமரை
Aucun commentaire:
Enregistrer un commentaire