dimanche 21 juin 2015

கணிப்பொறியாளர்கள்..!

-

-
கவர்ச்சிகரமான
ஊதியம் எனும் வடையை
வைத்து
கேம்பஸ் தேர்வு மூலம்
கணிப்பொறி எனும்
எலிப்பொறியில்
சிக்கியவர்கள்..!

——————
ஈரோடு சண்முகம்



கணிப்பொறியாளர்கள்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire