lundi 1 juin 2015

பல்லக்கு தூக்கிகள்

பசி போக்க பல்லக்கு தூக்கியது
அந்த காலம்
பத்து தலைமுறை இருந்து சாப்பிட
பல்லக்கு தூக்குவது இந்த காலம்

ஐயிரண்டு திங்கள் அடி வயிற்றில் சுமந்தவளை
அடி பணியாதவன்
ஐந்து வருட சுகத்துக்காக
அடி பணிகிறான் இன்றைய மனிதன்



பல்லக்கு தூக்கிகள்

Aucun commentaire:

Enregistrer un commentaire