--
வெட்டி பேச்சை
நிறுத்தித் தொலையுங்கள்
காய்ந்ந சருகுகள்
-
-------------------

-
-
தேர்வு அறையில்
அடைபட சம்மதமில்லை
அசை போடும் மாணவர்கள்

-
-------------------------
-
அரசுப் பேருந்துக்கு தீவைப்பு
கால்நடையாய்
மனிதர்கள்
-
-----------------------

-
விடுதலை எங்ஙனம்
பறக்கும் குருவியை
தொடரும் அம்பு

-
---------------------
-
மரப்பொந்துக்குள்
தலை நீட்டும் பாம்பு
அய்யய்யோ குருவி முட்டைகள்
-

--------------------------
மு.முருகேஷ்
கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை