mercredi 27 mai 2015

இனிமை இரவு

எத்தனைக் காலங்கள் கடந்துபின் வந்தது
இணையும் இனிமை இரவு
இனி போதும் என்றே இதயமும் சொல்லும்
உயிரை எடுக்கும் பிரிவு

உறவின் தாகத்தில் நிலவும் துடித்திடும்
இரவின் அதிசய ராகம்
இரவின் ராகம் தணித்திடும் தாகம்
இதயத்தில் ஏதோ மோகம்
இது போலே என்றும் இருந்திட வேண்டும்
என்று நெஞ்சினுள் வேகம்



இனிமை இரவு

Aucun commentaire:

Enregistrer un commentaire