ஓடுகின்ற மேகம் சூரியனை மறைத்து விட்டால்
மேகம் வலிமை மிகுந்ததா
அதர்மம் தலை தூக்கி நின்றால்
தர்மம் இல்லை என்று அர்த்தமா
நிலைக்கும் சத்தியம்
மேகம் வலிமை மிகுந்ததா
அதர்மம் தலை தூக்கி நின்றால்
தர்மம் இல்லை என்று அர்த்தமா
மானிடர்களே நிலையற்றவைகளை
நம்பி ஆணவம் கொள்ளாதீர்
ஆணவம் அழிவில் நிறுத்தும்
சத்தியம் ஆக்கத்தை தரும்
நிலைக்கும் சத்தியம்
Aucun commentaire:
Enregistrer un commentaire