காதலிக்கும் போது இனம் மதம் தெரியவில்லை
கல்யாணத்தின் போது நினைப்பது ஏன்
உனக்கு நான் எனக்கு நீ என்று சொல்லி விட்டு
மதம் மாறினால் தான் கல்யாணம்
என்று சொல்வது என்ன நியாயம்
இதற்கு பெயர் காதல் அல்ல
இதுவும் ஒரு மத மாற்றமே