வலிந்து வலிந்து
மீண்டும் மீண்டும்
சாத்தான் சாம்ராஜ்யம்
ஸ்தாபிக்க முயல்கிறாய்
தேவனின் சாம்ராஜ்ஜியம்
மீண்டும் மீண்டும்
சாத்தான் சாம்ராஜ்யம்
ஸ்தாபிக்க முயல்கிறாய்
தளர்ந்து மெலிந்த
நசுக்கப்பட்ட உன் தேகத்தின்
மேல்தான் எம்
இறை தேவனின் சாம்ராஜ்ஜியம்
வலுவாக எழுப்பபட்டுக்
கொண்டிருக்கிறது ........
தேவனின் சாம்ராஜ்ஜியம்
Aucun commentaire:
Enregistrer un commentaire